Oscar 2020 Korean film

img

ஆஸ்கர் 2020 கொரிய படத்திற்கு 4 விருதுகள்

திரையுலகின் மிகஉயரிய விருதான ஆஸ்கர் விருது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.